Page 7 of 31
சித்தப்பாவும் நான் என்ன செய்றேன்னு கவனிக்கிறாங்க, அவங்க நான் எடுக்கற ஒவ்வொரு முடிவுக்கும் தடையா வந்து நிப்பாங்க எனக்கு ஓகே இதனால மறுபடியும் ராமுக்குதான் நஷ்டம் வரும்” என வசி சொல்ல அதற்கு ராமோ
”வசீ ஏற்கனவே என் மில் நஷ்டத்தில்தான் இருக்கு, இதுக்கு மேல என்ன மாதிரியான நஷ்டம் வந்திட போகுது சொல்லுங்க எனக்கு உன்னோட அப்பா சித்தப்பாவை பார்த்த ... n>. வசீக்கோ ஆத்திரத்தில் அவன் முகம் சிவந்துவிட அதை கவனித்த தாத்தா அவனிடம் தனியாக
”டேய் வசீ இது என்னவோ எனக்கு சரியாபடலைடா, உன்னை யார் இந்த வீனா போனவனை கூட்டிட்டு வர
This story is now available on Chillzee KiMo.
...