Page 12 of 31
”வேலுவா மறுபடியும் ஆரம்பிச்சிட்டானா என்ன செஞ்சான் அவன், உத்ரா ஏதாவது சொன்னாளா” என கோபத்தில் பொங்க
”இல்லடா வீட்டுக்கு இன்னிக்கு இன்னொருத்தர் வந்து என்கிட்ட விசயத்தை சொன்னாரு இது சரியில்லை பார்த்தி வேலுவை இப்படியே விட்டா உத்ராவுக்கு கஷ்டம் அவனை ஏதாவது செய்யனும்டா”
”பாட்டி காலையில கூட அவன் குடோனுக்கு வந்து உத்ரா பத் ... >
”ஓ அப்ப நீ ரெடியா இருக்க” என சிரித்துக்கொண்டே அவள் பக்கத்தில் கட்டிலில் அமர்ந்தவன் ”மாமா என்ன செய்றீங்க வாங்க நாம கணக்கு வழக்கு பார்க்கலாம்”
This story is now available on Chillzee KiMo.
...