Page 13 of 31
”ம் இந்த கணக்கு எனக்கு வராது நீயே சரிபாரு நான் உன்னை பார்க்கறேன் எவ்ளோ அழகாயிருக்கடி நீ தங்கசிலையாட்டம் என் குட்டிம்மா” என கொஞ்ச அவளோ
”மாமா நீங்க இப்படி கொஞ்சினா என்னால எப்படி கணக்குகளை சரிபார்க்க முடியும் ஒண்ணு எனக்கு உதவுங்க இல்லைன்னா கிளம்புங்க”
”முடியாது நான் போகமாட்டேன் பாவம் உன் மாமன் நாள் முழுக்க வேலை செஞ் ... என இழுத்து சொல்ல அவளோ சிரித்தபடியே
This story is now available on Chillzee KiMo.
...
”சரி மாமா” என கூறிவிட்டு வெளியே சென்றாள். பார்த்திபனும் அந்த பில்களை எடுத்து அடுக்கிவிட்டு கீழே வந்தான்.