Page 20 of 31
”இப்ப உனக்கென்ன யார் இந்த டிடியை கொடுத்தது”
”யாரா அன்னிக்கு ஒருத்தி என்னை நடுரோட்ல திட்டி அவமானப்படுத்தினாளே அவள் கொடுத்தா அதுவும் நீ கொடுத்ததா சொன்னா”
என அவர் கூறவும் வேலுவுக்கு புரிந்துவிட்டது தன்னை பழிவாங்க உத்ராதான் இப்படி செய்தாள் என தவறாக நினைத்துக்கொண்டான் அவனின் யோசிப்பை கண்ட விசாலாட்சிக்கு தன்னிடம் பெரியதாக ஏதோ மறைக்கவே திட்டம் தீட்டுகிறான் என நினை
...
This story is now available on Chillzee KiMo.
...
ு நினைச்சிட்டான்
இனிமேலயாவது திருந்து உன்னையே உன் பையன் நம்பல உனக்கு தெரியாம கல்லா கட்டறான். நீதான் என் பையன் என்னை மாதிரின்னு ஆடின. உண்மைதான் அவன் உன்னை மாதிரிதான் ஆனா இன்னும் உன்னைவிட