Page 18 of 31
”எனக்கு அம்மாவை நினைச்சா பயம்தான் வருது மாமா” என்றாள் உத்ரா கவலையாக
”பயப்படாத போ கீழே போய் தூங்கு”
”சரிங்க மாமா நான் கிளம்பறேன்”
”சரி ஒரு முத்தமாவது கொடுத்துட்டு போயேன் உத்ரா” என கெஞ்ச
அவளும் அவன் அருகில் சென்று நெற்றியில் முத்தமிட்டாள். அவன் அவளை ஏக்கமாகப் பார்க்க உதட்டி ... க அவளை ரசித்து சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்து பேங்குக்கு அவளை அழைத்துச் சென்றான்.
அங்கு உள்ளே சென்றவன் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு பணத்தையும் கட்டிவிட்டு ஒரு டிடி
This story is now available on Chillzee KiMo.
...