Page 22 of 31
கேவலமாக இருக்கு”
”சரிப்பா இப்ப என்ன செய்யலாம் சொல்லுங்க அவளால வேணி இப்போ இன்னொருத்தன் பொண்டாட்டியாயிட்ட இல்லன்னா ஏகப்பட்ட சொத்து அந்த நகை கடை எல்லாமே எனக்கு சொந்தமாயிருக்கும் சே எல்லாமே போச்சி”
”இருடா பொறு அவளாலதான் உங்கம்மாவும் வீட்டை விட்டு போய்ட்டா அதையும் சேர்த்துக்க இனி அவளை பழிவாங்கனும்னா முதல்ல விசாலாட்சியையும் அவள் பையன் வேலுவையும் பழிவ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”உள்ள குடோன்ல இருக்காரு அண்ணா”
சக்தியும் குடோனுக்கு சென்று பார்த்தியிடம்
”பார்த்தி அப்பா உன்னை கையோட கூட்டிட்டு வரசொன்னாருடா”
”எதுக்கு”
”தெரியலை வாயேன் இப்பவே”