Page 39 of 42
தேங்க்ஸ் பார் யுவர் சப்போர்ட்.. “ என்ற புன்னகைத்தான்.. அதை கேட்டவள் மெல்ல அவன் புறமாய் திரும்பி புன்னகைத்தாள்..
“சரி.. இந்த பங்சன் எப்படி இருந்தது? உனக்கு பிடித்ததா? “ என்று அவளை பேச வைக்க முயன்றான்.. சில நிமிட விடா முயற்சிக்கு பிறகு தன் வாயை திறந்தாள் மதாகினி..
அவள் தன் தயக்கத்தை விடுத்து அந்த விழாவை பற்றி புகழ்ந்து பேச அவனுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டவளோ அதிர்ந்து என்ன என்று அவனை விழியால் நோக்க
“நீ இன்னைக்கு என்னை கொல்ற டீ.. அவ்வளவு சூப்பரா இருக்க... நானும் மனுசன்தான்.. சத்தியமா இதுக்கு மேல் என்னால் நல்லவன் வேசம் போட முடியாது..