Page 41 of 42
அதை பார்க்க இன்னுமே கிறங்கி போனான் ஆர்யமன்.. அவளை மீண்டும் இழுத்து தன்னோடு சேர்த்து கொள்ள தவித்தாலும் அதற்கு இடையூறாய் மீண்டும் ஒலித்தது அவன் அலைபேசி...
“சே.. பூஜை வேலை கரடியாய் இது ஒரு தொல்லை.. “ என்று சத்தமாக முனுமுனுத்தவன் அந்த அழைப்பை ஏற்றி காதில் வைக்க, ஏதோ வங்கியில் இருந்து பெர்சனல் லோன் வேண்டுமா என்று விசாரிக்க, அதில் கடுப்பானவன் “நாட் இன் ... ப்படி என்றால்???
என்று இன்னுமாய் ஏதேதோ யோசிக்க அவள் உள்ளே இனம் புரியாத பரவசம் படர்ந்தது,, மனம் எல்லாம் மத்தளம் வாசிக்க சொல்ல முடியாத ஒரு இதம் அவள் உள்ளே பரவ ஆரம்பித்தது...
This story is now available on Chillzee KiMo.
...