Page 5 of 42
போல...” என்று சொல்லியவாறு அங்கிருந்த அலைபேசியை குனிந்து கையில் எடுத்தான்..
அவன் முன்னே படுக்கையில் நடுநாயகமாக காலை நீட்டி அமர்ந்திருப்பது என்னவோ போல இருக்க அவசரமாக தன் மீது இருந்த போர்வையை விலக்கி எழுந்து நிற்க முயன்றாள்..
போர்வையை விலக்கியதும், முழங்கால் வரை ஏறி அவள் புடவை இருக்க, அவளின் வாழைத்தண்டை போல வளவளப்பான வெண்ணி ... ு மதுரா ஓட வேலையாகத்தான் இருக்கும்.. அவளுக்குத்தான் எனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று என்னை விட நன்றாகவே தெரிந்து வைத்திருப்பாள்... “ என்று சிரித்துக் கொண்டே அங்கு தொங்கிக் கொண்டிருந்த
This story is now available on Chillzee KiMo.
...