Page 4 of 42
அந்த ரணத்தை ஆற்றி அதில் குளிர்ந்த சோலையை கொண்டு வரவேண்டும்.. அவளும் மற்றவர்களை போல சிரித்து பேசி ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழவேண்டும்..
அப்படி வாழ வைக்க வேண்டும்.. அதற்கு பொறுமையாக இருக்க வேண்டும் என்று தனக்குள்ளே உறுதி செய்து கொண்டவன் தன்னை மறைத்து கொண்டு இயல்பாக காட்டிகொண்டு
“குட்மார்னிங் மகி... என்ன அதுக்குள்ள எழுந்துட்ட..? நீ தூங்கின விதத்தை பார் ... ாய் அவள் இதழ்களில் புன்னகை பூக்க அந்த சிறு புன்னகையையும் ரசித்து தன் மனதில் பத்திரப்படுத்திக் கொண்டவன்
“சாரி... மா. இந்த போனை எடுக்க வந்தேன்.. நான் வந்தது உனக்கு டிஸ்டர்ப் ஆகி விட்டது
This story is now available on Chillzee KiMo.
...