Page 40 of 42
ரொம்ப எல்லாம் இல்ல.. ஒரே ஒரு கிஸ் மட்டும்... “ என்றான் கிறக்கத்துடன்...
அதை கேட்டவளோ பே என்று முழித்தாள்..
முத்தம் கொடுப்பதற்கெல்லாம் யாராவது பெர்மிசன் கேட்பார்களா? அந்த மாதிரி அந்த ப்ரகாஷ் ஒருநாளும் அவளிடம் அனுமதி கேட்டதில்லை..
அவளுக்கு பிடிக்கிறதா என்று கூட அவன் கண்டு கொண்டதில்லை... ஆனால் ஒரு முத்தத்திற்கு தன்னிடம் அனுமதி வேண்டி நிற்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வேகமாக விலகி கார் ஜன்னலை ஒட்டி அமர்ந்து கொண்டாள்....
கன்னங்களோ இன்னுமாய் சிவந்து போக, தன் கணவனின் ஆளுகைக்கு உட்பட்ட அவள் இதழ்களோ இன்னுமே துடித்து கொண்டிருந்தன..