Page 38 of 42
அவர்களுடன் ஜாலியாக பேசிக்கிட்டே வரத்தான்.. “ என்று தன் அக்காவை முறைத்து சமாதானப்படுத்தினாள்..
அதன்பின் அவளின் பெற்றோர்கள் காரில் ஏறினர்.. மந்தாகினி மனமே இல்லாமல் காரில் ஏறி அமர, ஆர்யமனும் காரை கிளப்பி சென்றான்.. சற்று நேரத்தில் ஆர்யமன் அலைபேசிக்கு மெசேஜ் வந்திருந்தது..
மதுராதான் அனுப்பியிருந்தாள்..
“மாம்ஸ்..எப்படி என்னுட
...
This story is now available on Chillzee KiMo.
...
்.. உடனே அவள் புறமாய் பார்த்தவன்
“ரொம்ப தேங்க்ஸ் மகி.. இந்த விழா இவ்வளவு சூப்பரா வந்ததற்கு நீயும் ஒரு முக்கிய காரணம்.. அதுவும் நீ ஏற்பாடு பண்ணி இருந்த விளையாட்டுக்கள் எல்லாமே பிரமாதம்..