Page 2 of 42
தன்னை போல, இல்லை இல்லை தன்னை விட மிகவும் மெல்லியளை, மிருதுவானவளை புதுப்பொண்ணாய் காண ஆவல் கொண்டு அந்த ஆதவன் கண்டுகொண்ட அந்த சிறு துவாரத்தின் வழியாக அந்த தென்றலும் புகுந்து வந்து நிம்மதியாக துயில் கொண்டிருந்த பெண்ணவளின் முன் உச்சி நெற்றி கேசம் கலைத்து பின் அவள் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டு அவள் மேனியை தழுவியது...
அந்த மெல்லிய தென்றலின் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ணைந்து கொள்ள வேண்டும்.. இரு சிறுவர்களை தூக்கி வைத்திருக்கும் ஆர்யமன் கரங்களில் இருந்து ஒருவனை அதுவும் அவளுடன் எப்பொழுதும் ஒட்டிக்கொள்ளும் சிறியவனை வாங்கி தன் கரங்களில் ஏந்தி அவர்களுடன் இணைந்து