Page 7 of 42
நிறைந்து நின்றது...
சற்று நேரத்தில் மந்தாகினியின் அறைக்கதவு திறக்க தயக்கத்துடன் உள்ளே இருந்து மெல்ல அடி எடுத்து வைத்து வெளியில் வந்தாள் மந்தாகினி..
எதிர் வீடுதான், அவள் அடிக்கடி வந்து சென்ற வீடுதான் என்றாலும் அவளுக்கு இப்பொழுது என்னவோ புது இடம் போல பயத்தை கொடுத்தது..அதனால் தயக்கத்த ... ட்டி முடிச்சியோ அதிலிருந்து உன் பெண்டாட்டியை வால் பிடித்தவாறு அவள் பின்னாடியே சுற்றி கொண்டிருந்தாய்..
This story is now available on Chillzee KiMo.
...
ஓரக் கண்ணால் எல்லாம் சைட் அடிக்காமல் நீதான் வெட்ட வெளிச்சமாய் பப்ளிக் ஆகவே