”என்னம்மா வேணும் சொல்லும்மா” என கேட்க அங்கிருந்த பொருட்களை பார்த்தாள்
அதில் இருந்த சிவப்பு வளையலை அவரிடம் காட்ட அவர் புரிந்துக்கொண்டு ஒரு டஜன் வளையலை எடுத்தார்.
”கையை நீட்டும்மா நான் போட்டு விடற
... This story is now available on Chillzee KiMo. ...
்தாள்
. உள்ளே கோயில் வாசற்படியில் நின்றவள் பயந்தாள். அவளின் அழகையும் அவள் அணிந்திருந்த உடையைக்கண்ட அங்கு வந்த இளம் வயது வாலிபர்கள் அவளைப் பார்த்து ஒரு மாதிரியாக