(Reading time: 64 - 128 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

என்ன தாத்தா நடக்குது இங்க, என்னை வெச்சி க்ளாஸ் எடுக்கறீங்களா தாத்தாஎன்றான்

இல்லைடா அந்த பொண்ணுதான் தைரியமா இருக்கறது எப்படின்னு என்கிட்ட கேட்டா அதான் நான் அவளுக்கு பாடம் எடுத்தேன், அவள் பாவம்டா சின்ன விசயத்துக்கு கூட பயப்படறா, சின்ன சின்னதா நாமளும் அவளுக்கு தைரியம் சொன்னாதானே அவளும் துணிச்சலா இருப்பா

ஆமா அப

...
This story is now available on Chillzee KiMo.
...

ொண்ணு எனக்கு ஆகாம அவளுக்கு ஆகாது”

அட ஏங்க நீங்க வேற அவளுக்குதான் உங்கப்பா ஏற்கனவே ஒரு மாப்பிள்ளையை பார்த்து வைச்சிட்டாராமே

மாப்பிள்ளையா யாரு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.