(Reading time: 11 - 21 minutes)
Pottu vaitha oru vatta nila

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 56 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

ஸ்... யெஸ்... தேங்க்ஸ்... பை...” போனை கீழே வைத்த மனோஜ், அப்படியே தன்னுடைய லேப்டாப்பையும் மூடி வைத்து விட்டு நேரம் பார்த்தான்.

மணி இரவு ஏழை தாண்டி இருந்தது...

அன்று லீவ் என்று தான் பெயர்... ஆனாலும் காலையில் இருந்து ஒன்று மாற்றி ஒன்று என ஆபிசில் இருந்து போன் கால்கள் வந்துக் கொண்டே தான் இருந்தது...

அதனால் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் கூட மஞ்சுவுடன் தனியாக நேரம் செலவிட முடியவில்லை... அவளை கண்களால் தேடிக் கொண்டே எழுந்து நடந்தான்... வீட

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் ஒரே இடத்தில் இருப்பதையும், சண்டைப் போடாமல் பேசுவதையும் தான் சொல்கிறார்கள் என்பது அவனுக்கும் புரிந்தது...

அது அவனுக்குமே தெரிந்த விபரங்கள் தான். எதற்கு அம்மா அதை இப்போது சொல்கிறார்கள்

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.