Page 14 of 22
அப்பவும் அவன் உள்ளே இருந்த அந்த குடைச்சலும் தலைவலியும் மறையாமல் மாலை வரைக்கும் நீடிக்க, அதற்கு மேல் தாங்க முடியாதவன் தன் கழுத்தில் இருந்த டையை தளர்த்தி லூசாக விட்டவன் தன் தலையின் இருபக்கமும் கையை வைத்து அழுத்தி பிடித்து கொண்டு இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டு எதனால் இப்படி என்று ஆழ்ந்து யோசித்தான்..
அப்பொழுது தான் அவன் தலைவலிக்கும் குடைச்சலுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“எஸ் பாஸ்... “ என்று அவன் கட்டளைக்கு அடிபணிந்த ஏஞ்சல் அவசரமாக மணிகர்ணிகா அலைபேசி எண்ணை வைத்து ட்ராக் பண்ண, அடுத்த சில நிமிடங்களில் அவள் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது...