Page 15 of 22
“பாஸ்.. அவங்க வினோதன் சில்க்ஸ் கடையில் இருக்கிறார்கள்.. “ என்று ஏஞ்சல் தகவல் தெரிவிக்க அதைக்கேட்டு இன்னுமே அதிர்ந்து போனான்..
அப்படியென்றால் திருமணத்திற்கான உடைகள் வாங்கத்தான் அவள் சென்றிருக்க வேண்டும் என்று புரிய அவன் முகம் கடுகடுத்து இறுகியது..
நேற்று அவ்வளவு தூரம் அவளுக்கு எடுத்துச் செல்லியும் அவள் கேட்காமல் அந்த வினோதனையே மணந்து கொள்வதில் உறுதியாக இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
கிண்டலும் கேலியுமாய் தெரிந்தவர்களை எல்லாம் நலம் விசாரித்து நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருந்தன..
இப்படி எல்லாரும் சந்தோஷத்துடன் அந்த திருமண மண்டபத்தில் வலம் வர, மகிழ்ச்சியாக