சென்றதும் வசீ மானஸாவிடம் வந்து
”சாரி மானஸா தப்பா புரிஞ்சிக்கிட்டேன் என்னை மன்னிச்சிடு”
”உங்க சாரி எனக்கெதுக்கு வசீ அதை நீங்களே வைச்சிக்குங்க இனிமேல நிறைய தேவைப்படும்”
”மானஸா நான் ஏன் இப்படி தப்பா புரிஞ்சிக்கிட்டேன்னு எனக்கே தெரியல”
”எனக்கு தெரியும் வசீ என்ன காரணம்னு, இதுவரைக்கும் உங்க கூட இருந்தவங்க பழகினவங்க எல்லாருமே தப்பானவங்
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
வராச்சே ஏன் உங்களால இந்த சின்ன விசயத்தை நல்லவிதமா பார்க்க முடியல” என கத்தவும் அதில் அவன் தடுமாறினான் இனி மனைவியிடம் பேசி சாமாளிக்க இயலாத என புரிந்துக் கொண்டவன் சட்டென பாட்டியிடம் தஞ்சமடைந்தான்.
நான் வாசித்த சில்சி கதைகளில் மிகப்பெரியய அப்டேட்களுடன் வந்த ஓரே கதை இதுதான். முடிவு அடுத்த வாரம் என்பதுதான் நம்ப முடியலை