Page 9 of 22
எண்ணத்தை வளர்த்துக்கிட்ட அதனால தான் அவள் மேல நீ அதிகளவு உரிமையை காட்டி இப்படி சந்தேகப்பட்டு அவளோட வெறுப்பை வளர்த்துக்கிட்ட போதும் அதையெல்லாம் தூக்கியெறி இனிமே உன் மனைவியை நீ உன் ப்ரெண்டா பாரு அவள் மேல உன் கருத்துகளை எதையும் திணிக்காத அவள் சொல்றதையும் காது கொடுத்து கேளு தப்பில்லை”
”அதுக்கு நான் என்ன செய்யனும் அவள் இப்படி மூஞ்சி காட்டும் போது எப்படி என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ொடு அடுத்து உன் லைசைன்ஸை வாங்கிக்க அந்த மில்லை வைச்சிதான் உன் திறமைய உலகத்துக்கு காட்டனும் சும்மா என் அக்கா வாழ்க்கை தங்கச்சி வாழ்க்கை அப்பா அம்மா சென்டிமெண்ட் வேணாம் விட்டுடு பெத்த அப்பன் நானே