Page 11 of 22
முடியாது உங்க பேர்லதான் இருக்கனும் அவங்க கிட்டயிருந்து லைசென்ஸ் வாங்குங்கன்னு சொன்ன, என்னாச்சி இப்ப பாரு அதுக்கான டாக்குமென்ட்ஸ் கிடைக்கலை”
”ஒரு வேளை அவர் ரூம்ல இருக்கலாமே”
”சரி நான் போய் பார்க்கறேன் அங்கயும் இல்லன்னா அந்த இளங்கோவை”
”அவர் உங்க அக்கா புருஷன்னு மறந்துட்டீங்களா”
”அட போம்மா என்னையே எங்க அக்கா வேணாம்னு சொல்லிட்டா இது
...
This story is now available on Chillzee KiMo.
...
ோறீங்களா மாமா” என ஏக்கமாக கேட்க அவனோ
”நாள் முழுக்க என்ன நான் சாகற வரைக்கும் கூட உன்னை பார்த்துக்கிட்டே இருப்பேன் யார் என்ன சொல்ல முடியும்”
”மாமா பாட்டி பேச்சை அம்மா கேட்பாங்களா”