Page 8 of 22
பேசியோ இந்த மாதிரி வருத்தப்பட்டாலும் சரியாக்க முடியாது”
”வேற என்ன செய்றது தாத்தா”
”பொறுமை”
”என்னது பொறுமையா”
”ஆமாம் நான் எப்படி பொறுமையா இருக்கேன் பாரு, அது மாதிரி நீயும் பொறுமையா இருக்கனும் பொறுப்பான காரியங்களை செய்யனும் நீ செய்ற செயல்களை வைச்சிதான் மானஸா மறுபடியும் உன்கிட்ட வருவா நீ நிரூபி நீ யார்னு காட்டு உன் திறமையை காட்டு ந
...
This story is now available on Chillzee KiMo.
...
பெரிய வாய்ப்பு அதை நழுவ விடாத அவள் கிட்ட பேசிதான் புரியவைக்க முடியும்”
”அவள் பேசலன்னா”
”நம்பிக்கையை தளர்ந்திடாத வசீ. இதுவரைக்கும் அவளை உன் மனைவி உன் கட்டுப்பாட்டுல இருக்கனும்னு