Page 32 of 35
என்னதான் அந்த பிள்ளைகளுக்கு அன்னையாக வேண்டும் என்பதற்காக பேருக்காக அவனை மணந்து இருந்தாலும் மற்றவர்களுக்கு அவள் இந்த வீட்டு மருமகள்..
இந்த இரு பெண்களின் அண்ணி என்ற கடமை உறைக்க அதற்கு பங்கம் இல்லாமல் தன் கடமையை சரியாக செய்து முடித்தாள் மந்தாகினி..
சீர் கொடுத்து முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர் நால்வரும்..
முன்னிருக்கையில் அமர்ந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டின் மருமகள் ஆகவும் மாறிவருவது புரிந்தது தான்.. இன்று அவள் வாயாலயே அதை கேட்டுவிட இன்னுமே உள்ளம் குளிர்ந்து போனான் ஆர்யமன்..
அதே நேரம் அவள் வருத்தப் படுவதை கண்டு தாங்காதவன் உடனே அவளை