Page 18 of 19
”ஓ அப்படியா நானும் ஒரு டாக்டர்தான் ஆமா என்னாச்சி உங்களுக்கு”
”எனக்கு 5 வருஷமா ஹார்ட் ப்ராப்ளம் இருந்திச்சி எங்க போயும் சரியாகலை ஆபரேஷன் செஞ்சா கஷ்டம்னு எல்லாரும் கைவிட்டப்பதான் உங்க பொண்ணு எனக்கு ஆபரேஷன் செஞ்சா இப்ப நான் நல்லாயிருக்கேன் சந்தோஷமாயிருக்கேன் உங்க பொண்ணு நல்லாயிருக்கனும்” என வாழ்த்திவிட்டு சென்றுவிட்டார் ... நர்ஸ் இல்லைன்னா டாக்டராதான் இருக்கனும்
This story is now available on Chillzee KiMo.
...