Page 11 of 19
விடிந்தது.
காலையில் எழுந்த லஷ்மி மணியை பார்த்தாள். மணி 6 என காட்ட மெல்ல எழுந்து அமர்ந்தாள். பக்கத்தில் கேசவன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கவே அவரை எழுப்பாமல் மெதுவாக மாற்றுத்துணியுடன் பாத்ரூமிற்குள் நுழைந்து குளித்து பிரஷாக வந்தாள். பாவாடை தாவணி போட்டிருந்தாள். நேற்று ஹரி வாங்கித்தந்த வளையல்களை போட்டுக் கொண்ட ... /span>. திடீரென தனக்கு எதிராக வந்த லஷ்மியை பார்த்து சிரித்தான் ஹரி ”என்னம்மா விசயம்” என கேட்க அவள் டம்ளரை நீட்டினாள். அதைப் பார்த்து
This story is now available on Chillzee KiMo.
...