Page 16 of 31
”அதை நீ வைரஸ்கிட்ட கேட்டுக்க, இப்ப ரசம் வைக்கறதுக்கு தேவையானதைச் சொல்றேன் எடுத்துக்க”
”இருடா இந்த கிச்சன்ல எது எங்க இருக்குன்னு தெரியலை, நீயே பார்த்துச் சொல்லு”
”ஆஆ அது என்னால முடியாது இரு வரேன்” என சொல்லியவன் தனது வீட்டு கிச்சனுக்கு சென்று மஞ்சள் பொடியை அவனிடம் காட்டி
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் ரெடியானதும் அப்பளத்தை எடுத்துக் கொண்டு கார்த்திக்கிடம்
”மச்சி இதை எப்படி செய்றது”
“எண்ணெயில பொறிச்சிடு” என சொல்ல ஆனந்தியே வந்துவிட்டாள்