Page 19 of 31
”எதுக்குடா இப்படி”
”இல்லைடா பாப்பாவைதானே பார்த்தோம் அதுக்கு ஏன்டா உன் அக்கா இப்படி எங்களை அடிக்கறாங்க”
”சும்மாயிரு, அக்காவே பாப்பா இல்லாம கவலையா இருக்காங்க இதுல நீங்க வேற”
”சாரிடா மச்சி”
”உண்மையாவே பாப்பா பெரியவளானதும் மிஸ் சென்னை ஆவாளா”
”மிஸ் சென்னை ... ெரியவே அங்கு சென்றான்
This story is now available on Chillzee KiMo.
...
ஜனனி தினமும் பூஜை செய்வதைக் கண்டவனுக்கு தானும் இன்று செய்வோம் என்ற எண்ணம் உதிக்கவே மீண்டும் தோட்டத்திற்குச் சென்றான் அங்கு பூத்திருந்த பூக்களை பறிக்க அதைக்