Page 17 of 31
”வேணாம் விஜய், எண்ணெய் எதுக்கு, அதான் உன் கிச்சன்ல மைக்ரோ வேவ் இருக்கே அதுல பொறிச்சி சாப்பிடு” என சொல்ல அவனும் அதை செய்யச் செல்ல அவள் தடுத்தாள்
”இப்பவே பொறிக்காத நமுத்துடும் சாப்பிடறப்ப செய் ஆமா பாப்பா என்ன செய்றா”
”தூங்கறா”
”நல்லா தெரியுமா அவள் தூங்கறாளா எழுந்திருக் ... ம் என சொல்லிவிட்டு வேறு ஒன்றை காட்ட விஜயும் அலுப்பில்லாமல் ஒவ்வொரு உடையாக காட்டி காட்டி வைக்க இறுதியில் பாப்பா விஜய் முதலில் எடுத்த உடையை கையில் பிடித்துக் கொள்ள அதைக் கண்டவன் சிரித்தான்
This story is now available on Chillzee KiMo.
...