Page 20 of 31
கண்ட ஹனிகாவும் பறிக்க முயல அவளை வைத்துக் கொண்டே அவள் கையால் பூக்களை பறித்துக் கொண்டு பூஜையறைக்கு வந்தவன் பாப்பாவை தரையில் அமரவைத்துவிட்டு பக்தி சிரத்தையுடன் பூஜையறையை பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு விளக்கேற்றி விட்டு தரையில் அமர்ந்து தன் பாப்பாவை தன் மடியில் அமரவைத்துக் கொண்டு அவளின் கையை தனது கைக்குள் வைத்து கைகூப்பிய நிலையில் எதிரே இருந்த கடவுள் படங்களைப் பார்த்த ... span>அம்மா ப்ளீஸ்மா
This story is now available on Chillzee KiMo.
...
ஜனனியை சகனாவே தேற்றினாள்
”நான் வேணும்னே செய்யலை சகானா”