Page 23 of 31
”ப்ச் சரி விடு”
”அங்க பாரு பாப்பாவை எவ்ளோ கஷ்டப்படுத்தறாரு, அவர் ப்ராஜெக்ட்டுக்கு பாப்பா வேலை செய்யனுமா”
“அதானே இருக்கட்டும் என் பாப்பாவையே வேலை வாங்கறானா அவனை நான் வேலை வாங்கி காட்டறேன்”
”ம்க்கும் உன்னால முடியாததை ஏன்தான் பேசறியோ” என சொல்லியவன் தன் தந்தையைப் பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன்பட்ட கஷ்டங்களையும் அவனது கடந்த கால வாழ்க்கையையும் பற்றி தெளிவாக விளக்கினான்.
”ஹனிகுட்டி நீயாவது என் நியாயத்தை கேளு குட்டி, நான் செய்ற வேலை உங்கம்மாவுக்கு