Page 11 of 22
”ஆமாம் லயன் அங்கிள் எப்படியும் அவரோட குடும்பத்தை பார்த்துக்குவாரு. அவர் பொண்ணுங்களை அவங்க புருஷன்களோட பேசி சேர்த்து வைப்பாரு வீட்டோட மாப்பிள்ளையா அவங்க வந்தா மறுபடியும் பிரச்சனைதான் வரும் அதனால அவங்க யாரும் இந்த வீட்ல இருக்கக்கூடாது.” என கூறவும் வசீக்கு கோபம் வர அவன் பேச நினைக்கையில் தாத்தா பேசினார்
”மானஸா சொல்றது சரிதா ... ம் வசீ, மறுபடியும் இந்த வீட்ல பிரச்சனை வேணாம் நீங்க அவங்களுக்கு உதவி பண்ண நினைச்சா தாராளமா செய்ங்க நான் தடுக்கல ஆனா இந்த வீட்டுக்குள்ள வேணாம் இது நம்ம வீடு
This story is now available on Chillzee KiMo.
...