Page 2 of 22
அடுக்கிட்ட இப்ப மறுபடியும் நான் எல்லாத்தையும் எடுக்கனும் உன்னால எனக்கு உதவி செய்ய முடியலைன்னா விடு எதுக்கு இப்படி கஷ்டத்தை கொடுக்கற” என பொய்யாக திட்டவும்
மானஸாவிற்கு கோபமே வந்தது
”போதும் வசீ நிறுத்துங்க இந்தாங்க நீங்க தேடின பைல் பிடிங்க” என கூறி ஒரு பைலை தர அவன் அதை திருப்பி திருப்பி பார்த்தான். ஏற்கனவே அவன் தான் ... ்டு சென்றுவிட்டார்
This story is now available on Chillzee KiMo.
...