Page 7 of 22
”என்ன செய்ய முடியும் எதுவும் செய்ய முடியாது இனிமே நாங்க எதுவும் செய்யறதா இல்லை”
”மாப்பிள்ளை ஏன் இப்படி பேசறீங்க நீங்க ஏற்கனவே அந்த மில்லுல வேலை செஞ்சிருக்கீங்க உங்களுக்கு தெரியாதா எப்படி சமாளிக்கனும்னு” என கேட்க அதற்கு இளங்கோ
”ஓ அப்படி வர்றீங்களா உங்க பையன் வசீ எங்க எனக்கு வேலையை கத்துக்கொடுத்தான். எ ... ன்னென்ன காரியம் செஞ்ச அன்னிக்கே எங்கம்மா சொன்னாங்க உன் பொண்டாட்டியால தான் உனக்கு கஷ்டக்காலம் வரப்போகுதுன்னு நான் தான் கேட்கல ஆனா இன்னிக்கு என்னென்ன நடந்திடுச்சி
This story is now available on Chillzee KiMo.
...