(Reading time: 11 - 21 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

அப்போது அவனை முழுமையாகப் பார்த்த காவ்யா, தன் தவறை உணர்ந்து கொண்டு, அமைதியாய் தலை குனிந்து கொண்டாள். 

“பாட்ஷா”ன்னு ஒரு ரஜினி படம் வந்திச்சு...பார்த்தியா?” பரிமளா கேட்க,

“இப்ப எதுக்கு சம்மந்தமில்லாம அதைக் கேட்கறே?”

“அதுல ஒரு பாட்டுல நக்மாவுக்கு...கண்ணுல படற ஆம்பளைங்க எல்லோருமே ரஜினி மாதிரித் தெரிவாங்க!...போலீஸ்காரன், கண்டக்டரு, ரவுடி, நாதஸ்வரக்காரரு, ஹோட்டல் வாட்சுமேன், அது மாதிரி...இங்கேயும் ஒருத்தருக்கு ஆயிடுச்சு”

பரிமளா தன்னைத்தான் கிண்டல் செய்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட காவ்யா, கோபப்படுவதற்கு பதிலாய் புன்னகைத்தாள்.

தொடரும்...

Next episode will be published on 18th Dec. This series is updated weekly on Fridays.

Go to Kaanpome ennaalum thirunaal story main page

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.