Page 4 of 4
மதிய உணவு இடைவேளையில் தினமும் போவது போல கண்மணியோடு கார்த்திக் கிளாஸுக்குலாம் தினேஷைப் பார்க்க இன்றைக்குப் போகவேண்டாம். அவ்வளவு தூரம் இந்த சேலையோடு தன்னால் நடக்க முடியாது என்று நினைத்தவள், எதிரில் வந்தவரைக் கண்டதும் ஒரு நொடி திகைத்தாள்.
தொடர்வேன்
Next episode will be published on 20th Dec. This series is updated weekly on Sunday mornings.