Page 14 of 24
தீப்தியும் கூட ஷாப்பிங் போயிருக்காங்க அவங்க வந்ததும் பசிக்குதுன்னு சொல்வாங்க எனக்கும் இப்ப பசிக்கற மாதிரிதான் இருக்கு வா நாம ரெண்டு பேரும் போய் சமைக்கலாம் வா”
“ஆனா அப்பா எனக்கு சமையல் தெரியாதே”
“எனக்கும் தெரியாதுதான் யூ-ட்யூப்ல பார்த்து சமைக்கலாம் வாம்மா” என அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு கீழேய ... ்த வீட்டுக்குதானே மருமகளா வரப்போறா இங்கதான் சமைக்க ஆள் இருக்கே
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ நீங்க அப்படி வர்றீங்களா சரி சரி” என தலையில் அடித்துக் கொண்டு தன் வேலையில் இறங்கினான்