(Reading time: 41 - 81 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

இருக்கா, அவளை கொண்டு போய் ஊட்டியில விட்டாலும் எந்த பிரச்சனையால அவள் இப்படியிருக்காள்னு தெரியலையே தெரியாம அவளை ஆபத்துல விடமுடியாது

ஒருவேளை லவ் பெயிலர் ஆனதாலதான் ஆம்பளைங்க கெட்டவங்கன்னு சொல்லியிருப்பாளோ, நானும் ஒரு ஆம்பளைதானே என்னை எதுவும் சொல்லலையே, காருக்குள்ள பேசினதுக்கே ஹரிகிட்ட தப்பு பண்ணியான்னு கேட்கறா, நான் தினமும் அவள் கூட தான் தூங்கறேன் ஏன் என்

...
This story is now available on Chillzee KiMo.
...

கேட்டதுக்கு இன்னும் அவள் பதில் சொல்லலையே, அவளுக்கு வேலை தந்தா அவளைப்பத்தின விவரம் எனக்கு தெரிஞ்சிடுச்சின்னு நினைச்சி இங்கிருந்து போயிடுவா இல்லை இத்தனை நாள் எப்படியிருந்தேனோ அப்படியே இருக்கலாம்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.