Page 8 of 24
“இருக்கு போட்டிருக்கேன்”
“என்னத்த போட்ட அதிகப்படுத்து” என அதட்டலாகச் சொல்லவும் அவனும் அதிகப்படுத்தினான்.
”அந்தா தெரியுதே டீக்கடை அங்க போய் காபி வாங்கிட்டு வா ஓடு” என அதிகாரமாகச் சொல்ல டிரைவர் கௌரியை பார்த்தான் அவளும் சரியென தலையாட்ட அவனும் இறங்கினான் அவன் சென்றதும் காரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து சட் ... இல்லை
This story is now available on Chillzee KiMo.
...