(Reading time: 64 - 128 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

மருமகளாக்க வேண்டும் என்று இரவு பகலாக திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்..

நல்ல வேளையாக அவர்கள் திட்டம் ஈடேறும் முன்னே உங்கள் திருமணம் நடந்து விட்டது.. அவள் மட்டும் மருமகளாக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தால்  அவ்வளவுதான்..

கொஞ்சம் நஞ்சம் இருக்கும் நிம்மதியையும் இவள் வந்து சுத்தமாக துடைத்து விட்டு சென்றிருப்பாள்.. அவள் அக்கா உடம்பில் ஓடும் சாக்கடை

...
This story is now available on Chillzee KiMo.
...

ினி..  ஆனால் இவளோ  கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் தன் கணவன் உடன் ஒட்டி நடக்கிறதை காண சுர் என்று கோபம் தலைக்கு ஏறியது..

ஆனால் தன்னை கட்டுபடுத்தி கொண்டவள் உள்ளுக்குள் பல்லை கடித்து கொண்டாள்..

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.