Page 28 of 36
அதனால் மீண்டும் முகத்தை வேற பக்கம் திருப்ப, எதேச்சையாக அவள் அருகில் நின்றிருந்த அவளுடைய இரு நாத்தனார்களை பார்க்க, அவர்கள் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டு இருந்ததை கண்டு கொண்டாள்..
இருவருமே அந்த பெண்ணை பார்த்து முறைத்தவாறு உள்ளுக்குள் பல்லை கடித்து கொண்டிருந்தனர்.. தன் நாத்தனார் பக்கமாக நெருங்கி வந்த மந்தாகினி ய
...
This story is now available on Chillzee KiMo.
...
டிப்போக அவள் அக்கா விட்ட இடத்தை நிரப்புவதற்காக என் அண்ணனைத்தான் கட்டிக்குவேன் என்று ஒத்த காலில் நின்றாள்..
இந்த லூசு அம்மாவும் அவளுக்கு சப்போர்ட்.. எப்படியாவது அவளை எங்கள் வீட்டிற்கு