Page 21 of 39
என்று நக்கலடித்து சிரித்தது அவன் மனஸ்...
அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவன்
“ஹா ஹா ஹா எனக்கேவா? எவ்வளவு பெரிய சண்டிராணியாக இருந்தாலும் சமாளித்து வெற்றி பெறுபவன் இந்த துஷ்யந்த்.. இவளையும் எப்படி என் வழிக்கு கொண்டு வருகிறேன் என்று பொறுத்திருந்து பார்.. வெய்ட் அன்ட் சீ..” என்று உல்லாசமாய் சிரித்துக்கொண்டவன் அந்த அறையில் இருந்து வெளியேறிச் ச ... லை.. இது ஓரளவுக்கு அவள் எதிர்பார்த்ததுதான்..ஆனால் அவள் எதிர்பாராதது.. பார்த்து அதிர்ச்சியானது, அந்த புகைப்படத்தில் இருவரும் மணக்கோலத்தில் சிரித்துக்கொண்டு கரம் குவித்து வணங்குவது
This story is now available on Chillzee KiMo.
...