Page 8 of 8
மை ஹஸ்பண்ட் நேம் இஸ் கார்த்திக் என்று எந்த சலனமும் இல்லாமல் அவள் கூறினாள்.
ஹாய் மை டியர் ஃபிரண்ட்ஸ் என்னுடைய முதல் கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிக்க நன்றி. ஃபர்ஸ்ட் டைம் எழுதுறனே எத்தன பேருக்கு நம்ம கதை புடிக்கும்னு ஒரு மனநிலைல தான் இந்த கதைய ஸ்டார்ட் பண்ணே ஆனா 700 மெம்பர்ஸ் படிச்சிருக்காங்கனு நினைக்கும்போது அவ்ளோ HAPPY. கதைய படிச்சிட்டு அதோட நிறை குறைகள கமெண்ட்-ல சொன்னா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும் மக்களே. மறக்காமல் கமெண்ட் பண்ணுக ஃபிளீஸ். இதுவரை கமெண்ட் பண்ணி என்ன ஊக்கபடுத்துன நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி💖.
Next episode will be published on 1st Jan. This series is updated weekly on Friday evenings.
தொடரும்