Page 11 of 13
சொல்லனும்னா அது நாம பழைய வீட்ல நீ சூப்பர்வைசரா இருந்த நாட்கள் தான் .... நான் ரொம்பவே சந்தோஷமா இருந்த நாட்கள் அவை என்று சிலாகித்து சொன்னவள் ஒரு நிமிஷம் பாலா என்று கூறிவிட்டு அவசரமாய் அவளது கபோர்டை குடைய .
"ஏய் ...இப்ப அங்க எதை தேடிட்டு இருக்க நீ ?" என்ற அவனின் கேள்விக்கு ...
"ஒரு நிமிஷம் இருங்க ...இதை எத்தனை நாட்களா கொடுக்கணும்னு நினைச்சேன் தெர
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருந்தான் சிவபாலன் ..
"அண்ணி .. பாலாவை பார்த்தீங்களா?" என்று வைஷ்ணவியை தவிப்போடு கேட்டாள் பொன்னி ...
"எதுக்கு இப்படி டென்சன் ஆகுறீங்க அண்ணி ... அதான் எல்லாத்தையும் உங்க அண்ணனோட