Page 2 of 26
நல்லவனாச்சே எப்படி இவளை நம்ப வைக்கறது” என யோசித்தவன் தாத்தாவிடம் சென்று தன் நிலைமையை விளக்கினான். அவரோ அவன் சொன்னதும் நொந்தே போனார்
”ஏன்டா இப்படி இருக்க, லஷ்மி வேணும்னு ஆசைப்பட்டா அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க, அவள் சொல்றதும் சரிதான் இந்த பெருமாள் கோயில்ல சனிக்கிழமை அதுவுமா இன்னொரு பொம்பளையோட என்னத்த பேச்சு வேண்டிக்க ... ல்லக் கூடாதுப்பா கார்ல ஏசியை கூட அதிகமா வைச்சிட்டேன் டீ கூட வாங்கி வைச்சிட்டேன் வாப்பா
This story is now available on Chillzee KiMo.
...
”யோவ் என்னய்யா விட்டா என்னை வேற மாதிரியாக்கிடுவ போல, எப்படி தெரியுது என்னைப்