Page 7 of 26
தரமாட்டேன்”
“நான் உன் வேலையை பார்க்க வந்தேன்”
“ம் இது யாரு”
”என் பொண்ணு”
“உன் பொண்ணா உன் சாயல்லயே இல்லையே”
“அவள் அப்பா மாதிரி”
“ம் குணத்தில உன்னை மாதிரி இல்லையே”
“இல்லை”
“சந்தோஷம் உலகம் தப்பிச்சது உன்ன ... ின்று விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அவனும் நேரம் போவது தெரியாமல் நெய்துக் கொண்டிருந்தான்.
மாலையில் வந்த தாத்தா ஹரியை பார்த்துவிட்டு கூடவே இருந்த இரு பெண்களையும்