Page 19 of 26
சேர்த்துதான். ஒரு வீடு அவனுக்கு அது கன்பார்ம், துணிக்கடையை பத்தி தெரியலை ஆனா அவனோட அப்பா சொன்னாராம் அவருக்கு பின்னாடி அந்த துணிக்கடையை நீதான் எடுத்து நடத்தனும்னு, அதனாலதான் கூடவே வைச்சி வேலையைக் கத்துக் கொடுக்கறாராம்”
”கத்துக்கிட்டானா இல்லையா”
”அது தெரியலை, அந்த லட்சணத்தை ஒரு நாள் அவன் கடையில பிசியா இருக்கறப்ப பா ... ் அவன்ட்ட சொன்னேன் அப்பாட்ட சொல்லப்போறேன்னு
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன சொன்னான்”
”ம் கூட்டிட்டு வா அவர் கன்னத்தையும் கிள்ளிவிடறேன் குடும்பமா உட்கார்ந்து அழுங்கன்னு