Page 20 of 26
சொல்லி சிரிக்கிறான்மா”
”சரியான விடலைப்பையனா இருக்கானே”
“யாரு இவனா, கெட்டிக்காரன்மா யார்கிட்ட எப்படி நடந்துக்கனும்னு எப்படி செஞ்சா எஸ்கேப் ஆகலாம்னு தெரிஞ்சி வைச்சிருக்கான்மா ஹரிகிட்ட ஜாக்கிரதையா இருக்கனும், நீ அவன்ட்ட போய் நின்னுடாத அப்புறம் உன் கன்னத்தையும் கிள்ளிட போறான்” என சொல்லவும் சிரித்தார் வாணி
...
This story is now available on Chillzee KiMo.
...
ெதுவாக மாடிப்படிக்கட்டுகளை ஏறி பால்கனியை பார்க்க அங்கு லஷ்மி நிற்கவும் பயந்தான்
”அடிப்பாவி இந்த ராத்திரி நேரத்தில மோகினி மாதிரி அங்க ஏன் நிக்கறா என்னாச்சி இவளுக்கு,