Page 24 of 26
”ஓ ஓ புரிஞ்சிடுச்சி, நீ இலவச மருத்துவம் செய்யனும்னு ஆசைப்பட்டு படிக்க நினைச்சிருக்க, உன் அப்பா அதுக்கு தடை சொல்லியிருக்காரு சரி விடு ஒண்ணு சொல்லட்டுமா எல்லாருக்குமே நம்மால உதவிகள் செய்ய முடியாதும்மா இப்ப நீ டாக்டர்னு வைச்சிக்க சும்மா பேச்சுக்குத்தான் நீ இப்ப டாக்டர் சரியா”
“ம் நான் டாக்டர்தான் அடுத்து”
”இப்ப நீ இந்த ஊர்ல இருக ... மா முடியாதுல்ல, அப்படித்தான் எனக்கும் என்னால நிம்மதியா வேலையே செய்ய முடியலை அந்த கடுப்பிலதான் எனக்கு கோபம் வந்திச்சி.
அன்னிக்கு கார்ல கூட இப்படித்தான் என்னை போக விடாம கையை பிடிச்சா அந்த
This story is now available on Chillzee KiMo.
...