Page 22 of 26
உண்மையிலயே கெட்டவனா இருந்தா உங்களால இங்க நிம்மதியா தங்க முடியுமா யோசி.” என சொல்லிவிட்டு பால்கனியில் சாயந்துக் கொண்டு வானத்தில் இருந்த நிலாவை பார்த்துக் கொண்டே அவளிடம் பேசினான்.
”எனக்கு அப்ப 15 வயசு இருக்கும் என் தாத்தா என் அப்பாகிட்டயிருந்து என்னை பிரிச்சி தத்து எடுத்துக்கிட்டாரு அப்ப நான் 10வது படிச்சிட்டு ... ் துணிக்கடை வைச்சி சம்பாதிக்கனும்னு ஆசை அதை விடு நான் நல்லா சமைக்கிறேன்னு ஊரெல்லாம் பேசிப்பாங்க ஒரு ஓட்டல் வைச்சி சம்பாதிக்கலாம்னு ஆசை
This story is now available on Chillzee KiMo.
...
“ம் நல்ல ஆசைதான் ஏன் செய்யலை”